Tags : Browse Projects

Select a tag to browse associated projects and drill deeper into the tag cloud.

eKalappai

Compare

  Analyzed about 17 hours ago

ஆங்கிலமல்லாத மொழிகளின் எழுத்துக்களை தட்டச்சுவதற்கு எ-கலப்பை மென்பொருள் உருவாக்கப்படுகிறது. இதன் முந்தைய பதிப்புகள் கீமேன் என்ற மென்பொருளினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தற்போதைய 3.0 பதிப்பு முழுவதும் கட்டற்ற மென் பொருளாக புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை லினக்ஸ், விண்டோஸ், மேக் மற்றும் ... [More] சிம்பியன் இயங்குதளங்களுக்கு ஏற்ப வடிவமைக்க திட்டமிட்டுள்ளோம். ஆர்வமுள்ள நன்பர்கள் இத்திட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கிறோம். Aim of this project is to create an opensource keyboard manager to type non-english languages. eKalappai uses popular scim-table format for handling the keyboards. As of now ekalappai supports only tamil typing, we plan to support other languages soon. If you are a C++ programmer and want to join this project, please email one of the team members. - Thamizha Team [Less]

1.16K lines of code

0 current contributors

over 8 years since last commit

0 users on Open Hub

Inactive
0.0
 
I Use This